ரொமான்டிக் இயக்குனருடன் கைகோர்க்கும் ஷங்கரின் மகள், அதிதி.. அதுவும் ரீமேக் படத்தில்
By Kathick
நடிகை அதிதி ஷங்கர்
இந்திய சினிமா பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர்.
இவர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.
கவுதம் மேனனுடன் அதிதி
இந்நிலையில், இப்படத்தை தொடர்ந்து ரொமான்டிக் இயக்குனர் கவுதம் மேனன் உடன் இணையவுள்ளாராம் நடிகை அதிதி ஷங்கர்.

மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டான கப்பெல்லா படத்தின் ரீமேக்கை கவுதம் மேனன் இயக்கவுள்ளாராம்.
இப்படத்தில் Anna Ben நடித்த முதன்மை கதாபாத்திரத்தில் தான், அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் விதிகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் மற்றும் இந்தியர்கள்... News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US