ரஜினியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஷங்கரின் மகள் ! இணையத்தில் வைரலான புகைப்படம்..
ஷங்கரின் மகளுடன் ரஜினி
இன்றுடன் சிவாஜி தி பாஸ் திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகியுள்ளன. இதனை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் சிவாஜி திரைப்படம் குறித்த தங்களின் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
மேலும் இயக்குநர் ஷங்கர் இந்த ஸ்பேஷல் தினத்தின் காரணமாக நடிகர் ரஜினியை நேரில் சென்று சந்தித்து இருக்கிறார். மேலும் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ஷங்கர் தனது சமுக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இதனிடையே ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரும் அந்த சந்திப்பில் கலந்துக் கொண்டு இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. அதிதி ஷங்கர் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்...

சிவாஜி படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகிழ்ச்சி, ஆடியோ இதோ
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu