ஜி.வி.பிரகாஷ், வெங்கட் பிரபு நடித்துள்ள 'அடியே' படத்தின் வசூல் எத்தனை கோடி தெரியுமா? இதோ முழு விவரம்

By Dhiviyarajan Aug 29, 2023 03:00 PM GMT
Report

அடியே

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி அடியே என்ற படம் திரையரங்குகளில் வெளியானது.

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கௌரி கிஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ், வெங்கட் பிரபு நடித்துள்ள

வசூல்

தற்போது அடியே படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இப்படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூபாய் 8.95 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

ஜி.வி.பிரகாஷ், வெங்கட் பிரபு நடித்துள்ள

எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகாவுக்கு இவ்ளோ பெரிய மகனா?.. இதோ புகைப்படம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US