பிக்பாஸ் சீசன் 6 நட்சத்திரம் ADK-வின் தாய் மற்றும் தந்தையை பார்த்துள்ளீர்களா! புகைப்படத்துடன் இதோ
பிக்பாஸ்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6.
சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட சண்டை, சச்சரவு பல்வேறு விறுவிறுப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது.
மேலும் கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 6-ல் இருந்து மகேஸ்வரி வெளியேற்றபட்டார். அவரை தொடர்ந்து இந்த வாரம் யார் எலிமினேஷன் அவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ADK
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6-ல் முக்கிய போட்டியாளராக திகழ்ந்து வருபவர் ADK. இலங்கையை சேர்ந்த இவர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமாகி இருக்கிறார்.
இதற்கிடையே தற்போது ADK அவரின் அம்மா, அப்பாவுடன் எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

ஒவர்சீஸில் வாரிசுக்கு கடும் பிரச்சனையாக மாறவுள்ள துணிவு! கைகோர்த்த பிரம்மாண்ட நிறுவனம்
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu