ஒவர்சீஸில் வாரிசுக்கு கடும் பிரச்சனையாக மாறவுள்ள துணிவு! கைகோர்த்த பிரம்மாண்ட நிறுவனம்

By Jeeva Nov 16, 2022 08:00 AM GMT
Report

துணிவு

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் துணிவு.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் துணிவு திரைப்படத்துடன் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளது.

மேலும் ரசிகர்கள் அனைவரும் துணிவு திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டை தான் எதிர்பார்த்து இருக்கின்றனர். அந்த வகையில் துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடலை தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஒவர்சீஸில் வாரிசுக்கு கடும் பிரச்சனையாக மாறவுள்ள துணிவு! கைகோர்த்த பிரம்மாண்ட நிறுவனம் | Thunivu Movie Overseas Distribution

இந்நிலையில் தற்போது துணிவு திரைப்படத்தின் ஒவர்சீஸ் விநியோகத்தை லைக்கா மற்றும் Tentkotta நிறுவனங்கள் கைபற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் துணிவு - வாரிசு திரைப்படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒவர்சீஸில் வாரிசுக்கு கடும் பிரச்சனையாக மாறவுள்ள துணிவு! கைகோர்த்த பிரம்மாண்ட நிறுவனம் | Thunivu Movie Overseas Distribution

ஒரே வருடத்தில் தாய், தந்தை, அண்ணன் என குடும்பத்தின் முக்கிய நபர்களை இழந்த நடிகர் மகேஷ் பாபு

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US