தலையில் ஹெல்மெட் அணிந்து தனது தந்தை அஜித் போல் போஸ் கொடுத்த ஆத்விக்.. அதுவும் யாருடன் தெரியுமா

By Kathick Jul 28, 2023 11:00 AM GMT
Report

அஜித் குமார்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மாபெரும் நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

இதை தொடர்ந்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

தலையில் ஹெல்மெட் அணிந்து தனது தந்தை அஜித் போல் போஸ் கொடுத்த ஆத்விக்.. அதுவும் யாருடன் தெரியுமா | Advik Ajith With Helmet Look Like His Father

நடிகர் அஜித்துக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர் என்பதை நாம் அறிவோம். இதில் ஆத்விக்-கை தான் அஜித் ரசிகர்கள் குட்டி தல என கூறி வருகிறார்கள்.

அஜித் போல் போஸ் கொடுத்த ஆத்விக்

இந்நிலையில், தனது தந்தையை போலவே தலையில் ஹெல்மெட் அணிந்து ஆத்விக் கொடுத்துள்ள போஸ் தற்போது வைரலாகி வருகிறது.

அதுவும் தனது தந்தையிடம் இணைந்து இந்த புகைப்படத்தை ஆத்விக் எடுத்துள்ளார். இது சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட  புகைப்படமாக இருந்தாலும் தற்போது ரசிகர்களால் சமூக வலைதளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

தலையில் ஹெல்மெட் அணிந்து தனது தந்தை அஜித் போல் போஸ் கொடுத்த ஆத்விக்.. அதுவும் யாருடன் தெரியுமா | Advik Ajith With Helmet Look Like His Father

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் இலங்கை வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன் பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US