10 நாட்கள் முடிவில் தி லெஜண்ட் திரைப்படம் செய்துள்ள வசூல் சாதனை.. செம மாஸ்

By Kathick Aug 07, 2022 03:30 AM GMT
Report

தி லெஜண்ட்

லெஜண்ட் சரவணன் நடிப்பில் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தி லெஜண்ட். மாஸ் ஆக்ஷன், சோசியல் மெசேஜ் என இப்படம் மக்களை கவர்ந்துள்ளது.

இப்படத்தில், லெஜண்ட் சரவணனுடன் இணைந்து பிரபு, விஜயகுமார், விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

10 நாட்கள் முடிவில் தி லெஜண்ட் திரைப்படம் செய்துள்ள வசூல் சாதனை.. செம மாஸ் | After 10 Days The Legend Movie Box Office Record

வெளிவந்த நாளில் இருந்து கலவையான விமர்சனங்களை பெற்றாலும், கூட பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல் சாதனை

இந்நிலையில், கடந்த 10 நாட்கள் முடிவில் சுமார் ரூ. 10.2 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது தி லெஜண்ட் திரைப்படம்.

முதல் படத்திலேயே லெஜண்ட் சரவணனுக்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

10 நாட்கள் முடிவில் தி லெஜண்ட் திரைப்படம் செய்துள்ள வசூல் சாதனை.. செம மாஸ் | After 10 Days The Legend Movie Box Office Record

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US