தி லெஜண்ட் சரவணனின் மாமியார் இவரா.. இவர்களுக்குள் இப்படியொரு உறவு முறை
By Kathick
தி லெஜண்ட் சரவணன்
தொழிலதிபராக பல வெற்றிகளை கடந்த சரவணன், தற்போது சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கியுள்ள சரவணனுக்கு மக்கள் நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.
இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஹீரோ கதையில் சரவணன் நடிக்கவிருந்தப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரவணனின் மாமியார் இவரா
இந்நிலையில் நடிகர் சரவணனின் மனைவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜனின் நெருங்கிய சொந்தமாம்.
எந்த முறையில் என்று பார்த்தால், தமிழிசையின் தாயார், சரவணனின் மனைவிக்கு சின்னம்மாள் உறவு முறையாம்.
அப்படி பார்த்தல் தமிழிசைக்கு சரவணனின் மனைவி அக்கா மகள் உறவு. இதைவைத்து பார்த்தல், தமிழிசை நம்ம அண்ணாச்சி சரவணனுக்கு மாமியார் உறவுமுறை என்று கூறப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US