பீஸ்ட், வலிமை திரைப்படத்திற்கு அடுத்தபடியாக விக்ரமின் கோப்ரா! மலைக்க வைக்கும் வசூல் விவரம்

By Jeeva Sep 01, 2022 06:20 AM GMT
Report

கோப்ரா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விக்ரம்.

சாமி 2 திரைப்படத்திற்கு பிறகு விக்ரமின் கோப்ரா திரைப்படம் மூன்று வருடங்களுக்கு கழித்து திரையில் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்த கோப்ரா படத்திற்கு அரம்பத்தில் இருந்த பெரிய எதிர்பார்ப்பு இருந்து. மேலும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் அதிகமாக கலவையான விமர்சனங்களையே பெற்றது.

பீஸ்ட், வலிமை திரைப்படத்திற்கு அடுத்தபடியாக விக்ரமின் கோப்ரா! மலைக்க வைக்கும் வசூல் விவரம் | After Beast Valimai Its Cobra

வசூல் நிலவரம்

ஆனாலும் கோப்ரா திரைப்படம் முதல் நாளில் தமிழகமெங்கும் நல்ல வசூலை பெற்று இருக்கிறது. ஆம், அதன்படி பீஸ்ட், வலிமை, விக்ரம் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக கோப்ரா தான் அதிக வசூலை ஈட்டியிருக்கிறது.

மேலும் இப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 10 கோடிக்கு மேல் ரூ. 12 கோடி வரை வசூலித்து இருக்கும் என சொல்லப்படுகிறது. 

 பீஸ்ட், வலிமை திரைப்படத்திற்கு அடுத்தபடியாக விக்ரமின் கோப்ரா! மலைக்க வைக்கும் வசூல் விவரம் | After Beast Valimai Its Cobra

எங்கள் இலக்கு எப்போதும் தமிழ்நாடு தான்! - இசைஞானி மற்றும் இசைபுயலின் வைரல் பதிவு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US