விவாகரத்துக்கு பின் அதிரடியான முடிவு எடுத்த ஐஸ்வர்யா.. துணை நிற்கும் ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், பிரபல தமிழ் சினிமா இயக்குநருமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், தனது முன்னாள் கணவர் தனுஷிடம் இருந்து பிரிந்து வாழப்போவதாக அறிவித்திருந்தார். இந்த பிரிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
விவாகரத்துக்கு பின்
இந்நிலையில், விவாகரத்துக்குப்பின் ஐஸ்வர்யா அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். ஆம், விரைவில் புதிய படத்தை இயக்க போகிரறாராம். அதற்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன்னுடைய மகளின் புதிய படத்திற்கு துணை நிற்கும் வகையில், இப்படத்தில் கவுரவ வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.
லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கப்போகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
