கேஷுவலாக வாக்கிங் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! இணையத்தில் வைரலாகும் சமீபத்திய வீடியோ

By Jeeva Sep 22, 2022 05:30 PM GMT
Report

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தனது திரைப்படங்களின் மூலம் உலகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அவரின் கடந்த சில திரைப்படங்கள் பெரிய வெற்றியடைய தவறியுள்ளது, இதனிடையே அவரின் திரைப்படமான ஜெயிலர் படத்தை தான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருகின்றனர்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது கேஷுவல் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரோட்டில் வாக்கிங் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

செம வைரலாகி வரும அந்த வீடியோ இதோ

அப்பா நினைவுகள் கொண்ட திருச்சியில் உள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் வீட்டை பார்த்துள்ளீர்களா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US