ஜவான் பட வெற்றி அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய இயக்குனர் அட்லீ- ஷங்கரை விட அதிகமா?

By Yathrika Sep 11, 2023 11:30 AM GMT
Report

இயக்குனர் அட்லீ

தமிழ் சினிமாவில் கடந்த 7ம் தேதி அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜவான்.

ரூ. 300 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படம் மூலம் அட்லீயின் மார்க்கெட் எங்கேயே சென்றுவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கப்போகும் அடுத்த நடிகர்- இந்த மொழி பிரபலமமா?

ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கப்போகும் அடுத்த நடிகர்- இந்த மொழி பிரபலமமா?

பாலிவுட் பக்கம் சென்றதை தொடர்ந்து இப்போது அட்லீ டோலிவுட் பக்கம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது, புஷ்பா பட புகழ் அல்லு அர்ஜுனுடன் தான் இணைய இருக்கிறார் என்கின்றனர்.

ஜவான் பட வெற்றி அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய இயக்குனர் அட்லீ- ஷங்கரை விட அதிகமா? | After Jawan Atlee Remuneration May Get Higher

உயர்ந்த சம்பளம்

ஜவான் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க அட்லீயின் சம்பளம் ரூ. 60 கோடி வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இந்த சம்பள உயர்வு விவரம் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

ஜவான் பட வெற்றி அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய இயக்குனர் அட்லீ- ஷங்கரை விட அதிகமா? | After Jawan Atlee Remuneration May Get Higher

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US