கமலை தொடர்ந்து Comeback கொடுத்த இயக்குநர் ஹரி ! யானை திரைப்படத்திற்கு குவியும் சிறந்த விமர்சனங்கள்..
ஹரியின் யானை திரைப்படம்
தமிழ் சினிமாவில் நல்ல கமர்சியல் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை உருவாகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் ஹரி.
இவர் இயக்கத்தில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் சிறந்த விமர்சனங்களை பெற்று பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.
அதன்படி சிங்கம் சீரிஸ், சாமி, வேல், வேங்கை, பூஜை, கோவில், உள்ளிட்ட ஏகப்பட்ட திரைப்படங்களை இயக்குநர் ஹரி கொடுத்துள்ளார்.
ஆனால் அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஒரு சில திரைப்படங்கள் சரியாக போகவில்லை, இதனால் அவரின் திரைப்படங்கள் இனி பெரிய வெற்றியை அடையாது என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே தான் தற்போது அவர் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ளது யானை திரைப்படம். பெரிய எதிர்பார்பிற்கு இடையே இன்று யானை திரைப்படம் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
மேலும் தற்போது யானை முதல் காட்சி முடிதவுடன் சமுக வலைதளங்களில் அப்படத்திற்கு சிறந்த விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இயக்குநர் ஹரி தற்போது தமிழ் சினிமாவிற்கு Comeback கொடுத்துள்ளார் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
4 வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஓடும் விக்ரம்- இதுவரையிலான மொத்த வசூல்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பிரித்தானிய மகாராணி முன்னிலையில்... இது என் நாடு என பேசிய வசனம்... கமல்ஹாசன் உணர்ச்சிபூர்வமான அறிக்கை News Lankasri

சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி News Lankasri

நடுரோட்டில் பெண்ணின் ஆடையை கிழித்து நிர்வாணப்படுத்தி தாக்கிய கள்ளக்காதலன்... - அதிர்ச்சி சம்பவம் IBC Tamilnadu

கணவர் இல்லாமல் மீனா எடுத்த அதிரடி முடிவு! எனக்கு ஏற்பட்ட கொடுமை இனி யாருக்கும் ஏற்பட கூடாது! Manithan
