4 வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஓடும் விக்ரம்- இதுவரையிலான மொத்த வசூல்

By Yathrika Jul 01, 2022 05:04 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது. படம் கடந்த ஜுன் 3ம் தேதி வெளியாகி இருந்தது, வெளியான நாள் முதல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கமல்ஹாசன் சிறிய இடைவேளைக்கு பிறகு நடித்தாலும் நல்ல தரமான கதையாக தேர்வு செய்து நடித்துள்ளார்.

அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் படத்தை தயாரிக்க படமும் நல்ல லாபத்தை கொடுத்திருக்கிறது, அந்த மகிழ்ச்சியில் அவர்கள் இயக்குனர் மற்றும் உதவி இயக்குனருக்கு கார் எல்லாம் பரிசு அளித்தார்கள்.

4 வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஓடும் விக்ரம்- இதுவரையிலான மொத்த வசூல் | Vikram World Wide Box Office

மொத்த வசூல்

4 வாரத்தை கடந்து அதாவது 25 நாட்களை கடந்து படம் வெற்றிகரமாக இப்போது பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ரூ. 400 கோடியை தாண்டி வசூலித்து வரும் விக்ரம் திரைப்படம் இதுவரை மொத்தமாக ரூ. 415 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

வித்யாசாகரை முதலில் திருமணம் செய்ய மறுத்தாரா நடிகை மீனா- இதுவரை வெளிவராத தகவல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US