கல்லீரல் அறுவை சிகிச்சைக்கு பின் பாலா வெளியிட்ட முதல் போட்டோ- ஒல்லியாக ஆளே மாறிவிட்டாரே?

By Yathrika Apr 12, 2023 10:25 AM GMT
Report

நடிகர் பாலா

தமிழில் அன்பு படத்தில் நாயகனாக நடித்த பாலா அடுத்து அஜித் நடித்த வீரம் படத்தில் அவரது சகோதரர்களில் ஒருவராக நடித்தார்.

அப்படத்திற்கு பிறகு பாலா மலையாளத்தில் படங்கள் நடிக்க தொடங்கினார், கடைசியாக ஷெஃபீக்கின்டே சந்தோஷம் என்ற படத்தில் நடித்தார், ஆனால் அப்படத்திற்காக பாலாவிற்கு சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்பட்ட விவகாரம் பேசுபொருளானது.

திருமண வாழ்க்கையிலும் பாலா விவாகரத்திற்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

கல்லீரல் அறுவை சிகிச்சைக்கு பின் பாலா வெளியிட்ட முதல் போட்டோ- ஒல்லியாக ஆளே மாறிவிட்டாரே? | After Liver Transplant Bala Shares Pic With Wife

கல்லீரல் பிரச்சனை

கடந்த மார்ச் மாதம் கல்லீரல் தொடர்பான பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவருக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் சில சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தான் மனைவி எலிசபெத்துடன் சிரித்தபடி புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் மிகவும் உடல்எடை குறைந்து ஆளே வேறு ஒருவர் போல் இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம், 

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் க்ளிக் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US