பல வருடங்களுக்கு பின் தமிழ் படத்தில் நடிக்கும் நடிகை ஸ்ரீ திவ்யா.. ஒரு காலத்தில் எப்படி இருந்தார் தெரியுமா
ஸ்ரீ திவ்யா
தமிழில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா.
ஆனால், இதற்க்கு முன் குழந்தை நட்சத்திரமாகவும், கதாநாயகியாகவும் தெலுங்கு திரையுலகில் வலம் வந்தார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தொடர்ந்து ஜீவா, காக்கி சட்டை, ஈட்டி, மருது என தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். பின் தமிழில் வெளிவந்த வெளிவந்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
மீண்டும் நடிக்க வந்த நடிகை
நடிகை ஸ்ரீதிவ்யா மீண்டும் எப்போது பழைபடி பிஸியான நடிகையாக தமிழில் வலம் வருவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில், தற்போது விக்ரம் பிரபுவுடன் இணைந்து 'ரெய்டு' எனும் புதிய படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். அப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
சரத்குமார் - ராதிகாவின் மகனா இது.. எப்படி இருகிறார் பாருங்க

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
