சரத்குமார் - ராதிகாவின் மகனா இது.. எப்படி இருகிறார் பாருங்க

By Kathick Jan 01, 2023 04:58 AM GMT
Report
470 Shares

சரத்குமார் - ராதிகா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சரத்குமார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் கடந்த 2005ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

சரத்குமார் - ராதிகாவின் மகனா இது.. எப்படி இருகிறார் பாருங்க | Sarathkumar Radhika Son Rakul Photo

வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார் இருவரும் சரத்குமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள். சரத்குமாருக்கும் நடிகை ராதிகாவிற்கும் பிறந்தவர் தான் ராகுல் சரத்குமார். இவர் சமீபத்தில் தான் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார்.

சரத்குமார் - ராதிகாவின் மகன்

இந்நிலையில், தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தையும், வீடியோவையும் நடிகை ராதிகா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் ராகுல் சரத்குமாரை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம சரத்குமார் - ராதிகாவின் மகனா இது, எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம், வீடியோ..

சரத்குமார் - ராதிகாவின் மகனா இது.. எப்படி இருகிறார் பாருங்க | Sarathkumar Radhika Son Rakul Photo

துணிவு படத்தின் முதல் விமர்சனம்.. படம் நல்லா இருக்கா? இல்லையா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US