சமந்தாவை போல் ஜிம்மில் கடினமாக ஒர்கவுட் செய்யும் விஜய் டிவி பிரபலம்.. வீடியோவை பாருங்க

By Kathick Feb 15, 2023 08:00 AM GMT
Report

சமந்தா

சமீபகாலமாக நடிகை சமந்தாவின் ஜிம் ஒர்கவுட் வீடியோ தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நேற்று கூட சமந்தா சண்டை பயிற்சி எடுக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது.

சமந்தாவை போல் ஜிம்மில் கடினமாக ஒர்கவுட் செய்யும் விஜய் டிவி பிரபலம்.. வீடியோவை பாருங்க | After Samantha Vijay Tv Person Posted Gym Video

இந்நிலையில், சமந்தாவை தொடர்ந்து விஜய் டிவி பிரபலம் ஜாக்லின் ஜிம் ஒர்கவுட் வீடியோ வைரலாகி வருகிறது.

ஜாக்லின் ஜிம் ஒர்கவுட்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜாக்லின் அதன்பின் நயன்தாராவுடன் இணைந்து கோலமாவு கோகிலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமந்தாவை போல் ஜிம்மில் கடினமாக ஒர்கவுட் செய்யும் விஜய் டிவி பிரபலம்.. வீடியோவை பாருங்க | After Samantha Vijay Tv Person Posted Gym Video

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின் தன்னுடைய ஜிம் ஒர்கவுட் வீடியோவை பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ..

நடிகர் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு, பயன்படுத்தும் கார் மற்றும் சொந்த வீடு.. முழு விவரம் இதோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US