அறுவை சிகிச்சைக்கு பின் உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறிய அஜித்.. புகைப்படத்தை பாருங்க
அஜித்
நடிகர் அஜித் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதலில் இது வழக்கமான மருத்துவ சிகிச்சை என கூறப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை நடந்தது தெரியவந்தது. அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்திற்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது அவருக்கு மூளையிலிருந்து காதுக்கு செல்லும் நரம்பில் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்தது.
ஸ்லிம்மாக மாறிய அஜித்
அறுவை சிகிச்சை முடிந்து வந்துள்ள அஜித், தற்போது பைக் ட்ரிப் சென்றுள்ளார். இந்த நிலையில், தனது ரசிகர் ஒருவருடன் அஜித் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்க்கும்போது நடிகர் அஜித் உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார் என தெரிகிறது. ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் புகைப்படம் இதோ..
You May Like This Video

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
