தளபதி 68 படத்திற்கு பிறகு விஜய் இப்படியொரு முடிவு எடுத்துள்ளாரா?- ரசிகர்கள் ஷாக்
விஜய் 68
நடிகர் விஜய் இபபோது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது, அங்கு நிலநடுக்கம் எல்லாம் வர படக்குழு அடுத்த நாளே சென்னை திரும்பிவிட்டார்கள்.
அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது, ஏதாவது அப்டேட் வருமா என ரசிகர்கள் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் தான் விஜய் தனது 68வது படத்தை இயக்க வெங்கட் பிரபுவிற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார், அதோடு பல வருடங்களுக்கு பிறகு இந்த புதிய படம் மூலம் யுவன் ஷங்கர் ராஜாவுடன் கூட்டணி அமைக்கிறார்.
அடுத்தக்கட்ட முடிவு
விஜய்யின் இந்த 68வது படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இப்டத்தை முடித்த கையோடு விஜய் ஒரு 6 மாதம் இடைவேளை எடுக்க போகிறாராம், காரணம் அவர் அரசியலில் இறங்க இந்த முடிவு எடுத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
நடிகர் விஜய் வசந்தின் மனைவி, குழந்தைகளை பாத்திருக்கிறீர்களா? அழகிய குடும்பத்தின் புகைப்படம் இதோ

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
