தளபதி67ல் இணைந்த விக்ரம் பட பிரபலம்! ஏர்போர்ட் வீடியோவால் கசிந்த தகவல்
தளபதி67 படம் லோகேஷ் கனகராஜின் LCU படமாக இருக்குமா இல்லையா என்பது தான் ரசிகர்கள் பலரது தற்போதைய கேள்வியாக இருக்கும். அது பற்றி பல்வேறு hintகளை படக்குழு வெளியிட்டு வருகிறது.
LCU படமாக இருந்தால் இதில் விக்ரம்(கமல்), சூர்யா(சூர்யா), டில்லி (கார்த்தி) போன்ற கதாபாத்திரங்கள் தளபதி 67ல் வருமா என்று தான் ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
தளபதி67ல் ஏஜென்ட் டினா
தளபதி67 ஷூட்டிங்கிற்காக காஷ்மீருக்கு மொத்த டீமும் கிளம்பி சென்றது. அப்போது ஏர்போர்ட் மற்றும் விமானத்தில் எடுத்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதில் விக்ரம் பட ஏஜென்ட் டீனாவாக நடித்த வசந்தியும் இருக்கிறார்.
அதனால் தளபதி 67ல் அவர் நடிக்கிறாரா என கேள்வி எழுந்திருக்கிறது. அவர் நடிக்கவில்லை என்றால் அசிஸ்டன்ட் டான்ஸ் மாஸ்டர் ஆக பணியாற்ற வாய்ப்பிருக்கிறது எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
Neengal keta seithigalai udanukudan therivipathu ungal olipathivaalar @7screenstudio 😉#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @Jagadishbliss @duttsanjay @PriyaAnand @akarjunofficial #Thalapathy67 pic.twitter.com/eAbaKRDQpI
— Seven Screen Studio (@7screenstudio) February 3, 2023
விமானத்தில் விஜய் எடுத்த வீடியோ.. தளபதி67 டீம் காஷ்மீர் பயண வீடியோ!

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
