அஜித் - விஜய் இருவருடனும் நடித்துள்ள ஏஜென்ட் டினா! வைரலாகும் அன்ஸீன் புகைப்படம்..

By Jeeva Jun 05, 2022 08:30 AM GMT
Report

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான விக்ரம் திரைப்படம் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மேலும் விக்ரம் திரைப்படம் தமிழகத்தை தவிற மற்ற மாநிலங்களிலும் பெரிய வசூலை குவித்து வருகிறது. இதனால் விக்ரம் திரைப்படம் பான் இந்தியளவில் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விக்ரம் படம் மூலம் பிரபலமாகியுள்ள கதாபாத்திரம் ஏஜென்ட் டினா, ஒரே ஒரு சண்டை காட்சியில் வந்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார். மேலும் டினாவாக நடித்த வசந்தி நடன குழுவை சேர்ந்தவர்.

அவர் விஜய்யுடன் பகவதி, அஜித்துடன் வில்லன் படத்திலும் நடனமாடி இருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் தான் இணையத்தில் செம வைரலாகி இருக்கிறது.

அஜித் - விஜய் இருவருடனும் நடித்துள்ள ஏஜென்ட் டினா! வைரலாகும் அன்ஸீன் புகைப்படம்.. | Agent Tina With Vijay Ajith

அஜித் - விஜய் இருவருடனும் நடித்துள்ள ஏஜென்ட் டினா! வைரலாகும் அன்ஸீன் புகைப்படம்.. | Agent Tina With Vijay Ajith


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US