முக்கிய இடத்தில் படுமோசமான வசூல்.. ஜெயம் ரவியின் அகிலன் படத்திற்கு இப்படியொரு நிலைமைய
அகிலன்
என். கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து கடந்த 10ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் அகிலன்.
இப்படத்திற்கு முன் இந்த கூட்டணி பூலோகம் படத்தில் அமைந்தது. அகிலன் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், தான்யா ரவிச்சந்திரன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
படுமோசமான வசூல்
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த அகிலன் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தமிழகத்திலேயே சற்று பின்தங்கி இருக்கும் இப்படத்தின் வசூல் கேரளாவில் படுமோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆம், இதுவரை கேரளாவில் ரூ.16 லட்சம் மட்டுமே அகிலன் திரைப்படம் வசூல் செய்துள்ளதாம். இதன்முலம் கேரளாவில் அகிலன் திரைப்படம் டிசாஸ்டர் ஆகியுள்ளது என கூறப்படுகிறது.
பாடகி அனுராதாவின் கணவரா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
