பாடகி அனுராதாவின் கணவரா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க
பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி அசத்தியவர் தான் அனுராதா ஸ்ரீராம். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "பம்பாய்" படத்தில் இடம் பெற்றுள்ள மலரோடு மலர்ந்து என்ற பாடலை பாடி சினிமாவில் அறிமுகமானார்.
அனுராதா சினிமா பாட்டுக்களை தாண்டி பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.
கணவர் புகைப்படம்
அனுராதா ஸ்ரீராம் இசை கலைஞரான ஸ்ரீராம் பரசுராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயந்த், லோகேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் அனுராதா ஸ்ரீராம் தன் கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார், அது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்.
CWC-4ல் இன்று வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் ஷாக்

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

என்ன மூஞ்சி இது.. இப்படி இருக்கிறதுனாலதான் யாரும் கூப்டறதில்ல - கலங்கிய கோலிசோடா பிரபலம்! IBC Tamilnadu

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri
