இரண்டு நாட்களில் அகிலன் செய்த வசூல், எவ்வளவு தெரியுமா

By Kathick Mar 12, 2023 04:10 AM GMT
Report

அகிலன்

என். கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து கடந்த 10ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் அகிலன்.

இரண்டு நாட்களில் அகிலன் செய்த வசூல், எவ்வளவு தெரியுமா | Agilan Movie Two Days Collection

இப்படத்திற்கு முன் இந்த கூட்டணி பூலோகம் படத்தில் அமைந்தது. அகிலன் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், தான்யா ரவிச்சந்திரன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த அகிலன் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இரண்டு நாள் வசூல்

இந்நிலையில் இப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 7.5 கோடி வசூல் செய்துள்ளது.

இரண்டு நாட்களில் அகிலன் செய்த வசூல், எவ்வளவு தெரியுமா | Agilan Movie Two Days Collection

இது ஜெயம் ரவியின் படத்திற்கு கிடைத்துள்ள குறைந்த வசூல் வசூல் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கடவுள் முன் தியானம் செய்யும் நடிகை சமந்தா.. அவரே வெளியிட்ட புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US