கடவுள் முன் தியானம் செய்யும் நடிகை சமந்தா.. அவரே வெளியிட்ட புகைப்படம்
சமந்தா
தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகி, தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் சமந்தா.
இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் உருவாகி வரும் நிலையில் குஷி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
மேலும் பாலிவுட் திரையுலகிலும் பிசியாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட நான்கு படங்கள் ஒரு வெப் சீரிஸ் கமிட் செய்துள்ளார்.
அதில், முதலாக ராஜ் மற்றும் டி.கே இணைந்து இயக்கும் சிடேட்டால் வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார். இந்த வெப் சீரிஸுக்காக கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
லேட்டஸ்ட் க்ளிக்
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டு வரும் சமந்தா, இன்று கடவுள் முன் தியானம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
CWC-4ல் இன்று வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் ஷாக்