சென்னையில் உள்ள பிரபல கோவிலுக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்- புகைப்படங்களுடன் இதோ
தமிழ் சினிமாவில் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து ஏகப்பட்ட விஷயங்கள் நடந்தது. நிறைய படங்கள் ரிலீஸ் ஆன வண்ணம் உள்ளது, அதில் சில டாப் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இப்போதும் திரையரங்குகளில் சில படங்கள் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அதேபோல் இரண்டு ஷாக்கிங் தகவல்களும் வெளியானது, அது என்னவென்றால் ஒன்று தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து மற்றும் இமான் விவாகரத்து செய்தி.
கோவிலில் ஐஸ்வர்யா
எப்போதும் உடற்பயிற்சி குறித்து பதிவுகள் போட்ட வண்ணம் இருக்கும் ஐஸ்வர்யா அவ்வப்போது கோவிலுக்கும் சென்று வருகிறாராம். தற்போது சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபல கோவிலுக்கு சென்றுள்ளார்.
சென்னையில் உள்ள காமாட்சி கோவிலுக்கு சென்றுள்ளார், அந்த புகைப்படங்களையும் அவரே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.
8 நாள் முடிவில் உலகம் முழுவதும் பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல்?