9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய பதிவு..
பிரிவுக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் முக்கிய தம்பதிலாக இருந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 18 வருட திருமண வாழ்க்கைக்கு பின் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
அவர்களின் பிரிவுக்கு பிறகு இருவரும் தங்களின் வேளைகளில் பிஸியாகி விட்டனர். அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆல்பம் சாங் ஒன்றை இயக்கி வந்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ள அப்பாடலின் அனைத்து வேலைகளையும் முடித்துள்ளார் ஐஸ்வர்யா.
மீண்டும் தமிழில்
இதனிடையே தற்போது பயணி என்ற அப்பாடல் நாளை வெளியாகவுள்ளதை அறிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் " இறுதியாக காத்திருப்பு முடிந்தது, எனது முதல் சிங்கிள் பயணி, 9 வருடங்கள் இடைவேளைக்கு பின் மீண்டும் தமிழில் நாளை வெளியாகிறது. உங்களுடன் இதை பகிர்ந்துகொள்ள காத்திருக்க முடியவில்லை" என பதிவிட்டுள்ளார்.
And finally the wait it over …my first single #payani after a long 9 year gap ,in Tamil is releasing tomorrow..can’t wait to share it with you @anirudhofficial let’s rock ! pic.twitter.com/klMWhyQejB
— Aishwaryaa.R.Dhanush (@ash_r_dhanush) March 16, 2022
பிரபலங்கள் அணியும் ரூ.23,000 மதிப்புள்ள டீ-ஷர்ட் ! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?