இந்த மாதத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன்-உமாபதி நிச்சயதார்த்தம்- எங்கே நடக்கிறது தெரியுமா?
அர்ஜுன்-தம்பி ராமையா
பிரபலங்களின் திருமணம் என்றாலே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கும், இதில் பிரபலங்களின் வாரிசுகள் திருமணம என்றால் சொல்லவே தேவையில்லை.
அண்மையில் அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன் அமோகமாக முடிந்தது, அடுத்து இப்போது இன்னொரு ஜோடியின் திருமணம் தான் நடக்க இருக்கிறது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது, நமக்கு தெரிந்த விஷயம் தான்.
செய்திகள் வந்ததையடுத்து வேறு எந்த தகவலும் வெளிவராத நிலையில் இவர்களின் நிச்சயதார்த்தம் பற்றி தகவல் வந்துள்ளது.

நிச்சயதார்த்தம்
காதலித்து விரைவில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள போகும் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி நிச்சயதார்த்தம் இம்மாதம் சில தினங்களில் அர்ஜுன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிம்பிளாக நடக்க இருக்கிறதாம்.
அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri