நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா- வைரலாகும் போட்டோ

Tamil Cinema
By Yathrika 3 மாதங்கள் முன்

ஐஸ்வர்யா தத்தா

தமிழ் சினிமாவில் ஒரு 5,6 வருடங்களுக்கு முன் இளம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழ் தெரியாமல் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தாலும் இப்போதும் ஏதோ பேசுவார்.

பிக்பாஸ் 2வது சீசனை பார்த்தால் தெரியும் அவரது தமிழ் எப்படி உள்ளது என்பது. பிக்பாஸ் முடித்த கையோடு நிறைய படங்கள் றடிப்பார் என்று பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

மாறாக நிறைய போட்டோ ஷுட்கள் தான் நடத்தி வருகிறார்.

நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா- வைரலாகும் போட்டோ | Aishwarya Dutta Swimming Pool Photoshoot

நீச்சல் குள புகைப்படம்

தற்போது அவர் நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையில் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது.

விருமன் FDFS பார்க்க திரையரங்கம் வந்த விஜய்யின் மனைவி- வீடியோவுடன் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US