விருமன் திரைப்படம்
முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்க இன்று கோலாகலமாக வெளியாகியுள்ள திரைப்படம் விருமன். படத்திற்கான எதிர்ப்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது, அண்மையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மதுரையில் சூப்பராக நடந்தது.
இந்த படம் மூலம் முதன்முறையாக நாயகியாக அறிமுகமாகிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி.
சங்கீதா விஜய்
கார்த்தியின் விருமன் திரைப்படத்தை காண FDFS பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளார் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா. அவர் திரையரங்கிற்கு வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
விருமன் படம் பார்க்க வந்த விஜய் மனைவி சங்கீதா!#ThalapathyVijay? #SangeethaVijay #Viruman #Karthi #VirumanFDFS #VirumanFromToday #AditiShankar pic.twitter.com/kQUIXHciTr
— Cineulagam (@cineulagam) August 12, 2022
இயக்குனரும், நடிகருமாக கே.பாக்யராஜ் பிறந்து, வளர்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அழகான வீடு

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
