PS 2 புரொமோஷன் போது விக்ரம் முடியை இழுத்து கலாட்டா செய்த ஐஸ்வர்ய லட்சுமி- கியூட்டான வீடியோ
பொன்னியின் செல்வன்
பல இயக்குனர்கள் முயற்சி செய்து சாதிக்க முடியாத ஒரு விஷயத்தை மணிரத்னம் அவர்கள் இயக்கி சாதனை செய்துவிட்டார்.
கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் படத்தை சில மாதங்களிலேயே பல பிரச்சனைகளுக்கு இடையில் இயக்கி முடித்துவிட்டார்.
முதல் பாகம் ரிலீஸ் ஆகி மாபெறும் வெற்றியடைய இப்போது 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.
பட ரிலீஸ் நெருங்கிய நிலையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி என பலர் பிஸியாக புரொமோஷன் செய்து வருகிறார்கள்.
கியூட்டான வீடியோ
இந்த நிலையில் புரொமோஷன் மேடையில் விக்ரம் பேசிக்கொண்டிருந்த போது ஐஸ்வர்ய லட்சுமி அவரது முடிவை இழுத்து விளையாடியுள்ளார். அவரின் செயலை கண்ட சோபிதா கியூட்டாக அவரை அடிக்கிறார்.
பின் இருவரும் கட்டியணைத்துக் கொள்கிறார்கள், இந்த கியூட்டான வீடியோ இப்போது ரசிகர்களிடம் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Why are they soooo cute!!🥰 AishLeksh tryna pull Vikram's hair(extension?) and Shobita admonishing her playfully haha, such BESTIES! 🫶🏼🫠
— Abi (@abs19931) April 20, 2023
#PS2 #PonniyinSelvan2 pic.twitter.com/0nBNzVQlzK
திடீரென சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி தொடர் புகழ் ரித்திகா- அவருக்கு பதில் யார்?