பூங்குழலியா இது?.. இறுக்கமான உடையில் குளிக்கும் வீடியோவை பகிர்ந்த ஐஸ்வர்யா லட்சமி
ஐஸ்வர்யா லட்சுமி
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த இவர் விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து கார்க்கி, கேப்டன், கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 படத்தில் பூங்குழலி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு பலரின் பாராட்டை பெற்றது.
வீடியோ
சோசியல் மீடியாவில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது இறுக்கமான உடை அணிந்து அருவியில் குளிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ
அசிங்கமாக மார்பகத்தின் சைஸ் கேட்ட ரசிகர்- செம பதிலடி கொடுத்த நடிகை ஷாலு ஷம்மு
![சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதுமே இப்படியா? எல்லை மீறும் நடிகை ரச்சிதா... கலாய்க்கும் ரசிகர்கள்](https://cdn.ibcstack.com/article/8bb6e760-4ca7-4b4c-8cdd-8d5fa12d8ca1/25-67a97b95dd050-sm.webp)
சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சதுமே இப்படியா? எல்லை மீறும் நடிகை ரச்சிதா... கலாய்க்கும் ரசிகர்கள் Manithan
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)