அசிங்கமாக மார்பகத்தின் சைஸ் கேட்ட ரசிகர்- செம பதிலடி கொடுத்த நடிகை ஷாலு ஷம்மு
ஷாலு ஷம்மு
பொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார்.
அப்படத்தை தொடர்ந்து தெகிடி, மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து, பவுடர் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
படங்கள் நடித்தாலும் சரியான ரீச் இல்லை எனவே இவர் நிறைய கிளாமர் போட்டோ ஷுட்கள் நடத்தி வந்தார், அதன்மூலம் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்.
கிளாமர் புகைப்படங்களாக வெளியிட அவருக்கு இன்ஸ்டாவில் 8 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்கள் வந்தனர்.
ரசிகரின் கேள்வி
இந்த நிலையில் அண்மையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் கலந்துரையாடிய நடிகை ஷாலு ஷம்முவிடம் ஒரு ரசிகர் உங்களது மார்பகத்தின் சைஸ் என்ன என்று கேட்டுள்ளார்.
அதற்கு நடிகை உன்னுடையதை விட பெரியதுதான் என அவர் பாணியிலேயே அவருக்கு செருப்படி பதில் கொடுத்துள்ளார்.
நடிகர் நரேனின் மனைவி, மகள், மகனை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)