காருக்குள் அரபிக் குத்து பாடலுக்கு அப்படியொரு ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா லட்சுமி, ரித்திகா சிங்.. வீடியோ இதோ

By Kathick Aug 24, 2023 07:30 AM GMT
Report

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்க சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

காருக்குள் அரபிக் குத்து பாடலுக்கு அப்படியொரு ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா லட்சுமி, ரித்திகா சிங்.. வீடியோ இதோ | Aishwarya Lekshmi Rithika Dance For Arabic Kuthu

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

அரபிக் குத்து

அனிருத் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக அரபிக் குத்து பாடல் உலகளவில் செம டிரென்ட் ஆனது.

காருக்குள் அரபிக் குத்து பாடலுக்கு அப்படியொரு ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா லட்சுமி, ரித்திகா சிங்.. வீடியோ இதோ | Aishwarya Lekshmi Rithika Dance For Arabic Kuthu

இந்த பாடலுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி சமந்தா, கீர்த்தி சுரேஷ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களும் நடனமாடி தங்களுடைய சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டனர்.

அப்படியொரு ஆட்டம்

இந்நிலையில், தற்போது காருக்குள் அமர்ந்து நடிகைகள் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ரித்திகா சிங் இருவரும் அரபிக் குத்து பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

ரஜினியின் ஜெயிலர் சூப்பர் டூப்பர் ஹிட்- நெல்சனுக்கு தயாரிப்பு குழு இந்த பரிசு தரப்போகிறார்களா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US