ரஜினியின் ஜெயிலர் சூப்பர் டூப்பர் ஹிட்- நெல்சனுக்கு தயாரிப்பு குழு இந்த பரிசு தரப்போகிறார்களா?
ரஜினியின் ஜெயிலர்
கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இருந்தது.
பீஸ்ட் பட தோல்விக்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் வரும் படம் என்பதால் ரசிகர்கள் படம் வெற்றிப்பெறுமா என்று சந்தேகமாக தான் இருந்தார்கள்.
ஆனால் படம் வெளியாகி முதல் நாளில் இருந்தே வசூலில் செம வேட்டை நடத்தி வருகிறது. ரூ. 500 கோடிக்கு மேல் படம் உலகம் முழுவதும் வசூலிக்க படக்குழு செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இயக்குனருக்கு பரிசா
இப்படம் எல்லா இடங்களிலும் லாபத்தை கொடுத்துள்ளதால் சன் பிக்சர்ஸ் படு குஷியில் உள்ளார்களாம்.
எனவே இயக்குனர் நெல்சனுக்கு அவர்கள் Rolls Royce காரை பரிசளிக்க இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
நடிகர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு தான், ஆனால்- அவரது மகன் பேட்டி
You May Like This Video

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri
