நடிகை ஐஸ்வர்யா ராய்யின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. வீட்டின் விலை இத்தனை கோடியா
ஐஸ்வர்யா ராய்
மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய்.

இதன்பின் ஹிந்தி திரையுலகம் பக்கம் சென்ற இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் என தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு ஆராத்யா எனும் ஒரு மகள் உள்ளார்.
பிரமாண்ட வீடு
இந்நிலையில், கணவர் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராய்யின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பிரமாண்ட வீட்டின் விலை மட்டுமே ரூ. 21 கோடி என்கின்றனர்.
இதோ அந்த வீட்டின் புகைப்படங்கள்..




FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri