ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே பார்ட்டியில் முகம் சுழிக்கும் செயல்- வைரல் வீடியோ
பாலிவுட் நடிகைகள்
இந்திய சினிமா என்று எடுத்தால் நாயகிகளில் முதலில் டாப்பில் வருவது பாலிவுட் நாயகிகள் தான். அதிலும் தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய், ஆலியா பட் போன்ற நடிகைகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடமும் நல்ல ரீச் உள்ளது.
அவர்களது படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றியடைந்துள்ளன. சமீபத்தில் ஆலியா பட்- ரன்பீர் நடித்த பிரம்மாஸ்திரம் படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது, ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

வைரல் வீடியோ
இப்போது சமூக வலைதளங்களில் பாலிவுட் நாயகிகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா படுகோனேவின் வீடியோ ஒன்று வைரலாகிறது. இவர்கள் இருவரும் ஒரு பார்ட்டியில் முகம் சுழிக்க வைக்கும் வகையில் நடந்துள்ளனர்.
ஆனால் இந்த வீடியோ பழையதா அல்லது இப்போது எடுக்கப்பட்டதா என தெரியவில்லை.
இதோ,
just froze up havent moved for 40 minutespic.twitter.com/r6S1nK0TV4
— ps-2 lockdown (@acejxhyo) April 4, 2023
சூரியின் விடுதலை 1 படத்தின் இதுவரையிலான மொத்த வசூல் விவரம்- முழு தகவல்