நடிகை ஐஸ்வர்யா ராய்யின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்
ஐஸ்வர்யா ராய்
தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய்.
இதன்பின் பாலிவுட் பக்கம் கவனம் செலுத்திய ஐஸ்வர்யா ராய் சில திரைப்படங்களை மட்டுமே தமிழில் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன், ஜீன்ஸ், எந்திரன், ராவணன் சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை அதற்க்கு உதாரணமாக கூறலாம்.
பொன்னியின் செல்வனில் நந்தினியாக வந்து அனைவரையும் மிரள வைத்துவிட்டார்.
ஐஸ்வர்யா ராய்யின் குடும்பம்
இந்நிலையில், ஐஸ்வர்யா ராய்யின் தாய், தந்தை மற்றும் சகோதரரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வென்ற போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இதோ..
முதல் நாள் பொன்னியின் செல்வன் 2 வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
