முதல் நாள் பொன்னியின் செல்வன் 2 வசூல் எவ்வளவு தெரியுமா.. இதோ பாருங்க
பொன்னியின் செல்வன் 2
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன்.
முதல் பாகம் கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற நிலையில், நேற்று இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தது.
முதல் ஷோவில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் பொன்னியின் செல்வன் வெற்றி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
படம் கொஞ்சம் மெதுவாக சென்றாலும், நன்றாக இருக்கிறது என மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
தமிழக வசூல்
இந்நிலையில், நேற்று வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாள் தமிழகத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் முதல் நாள் மட்டுமே ரூ. 20 கோடி வரை வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் இது பொன்னியின் செல்வனுக்கு கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங் என கூறப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் முதன்முறையாக வாங்கிய காரை பார்த்துள்ளீர்களா?- வைரலாகும் புகைப்படம்

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
