திருமணத்திற்கு முன் அஜித் பட நடிகரை காதலித்தாரா ஐஸ்வர்யா ராய்.. கோபத்தில் மிரட்டிய சல்மான் கான்

By Kathick Feb 04, 2023 12:30 PM GMT
Report

ஐஸ்வர்யா ராய்

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியடைந்தது.

திருமணத்திற்கு முன் அஜித் பட நடிகரை காதலித்தாரா ஐஸ்வர்யா ராய்.. கோபத்தில் மிரட்டிய சல்மான் கான் | Aishwarya Rai Love With A Actor Before Marriage

இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் இறுதியில் வெளிவரவிருக்கிறது.

ஐஸ்வர்யா - சல்மான் கான் 

நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2007ம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரத்யா எனும் ஒரு மகளும் உள்ளார்.

திருமணத்திற்கு முன் அஜித் பட நடிகரை காதலித்தாரா ஐஸ்வர்யா ராய்.. கோபத்தில் மிரட்டிய சல்மான் கான் | Aishwarya Rai Love With A Actor Before Marriage

தன்னுடைய திரையுலக ஆரம்பகால கட்டத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகர் சல்மான் கானை காதலித்து, அந்த காதல் தோல்வியில் முடிந்ததை பற்றி பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஐஸ்வர்யா - விவேக் ஓப்ராய்

சல்மான் கானுடன் ஏற்பட்ட காதல் முறிவிற்கு பின் பிரபல நடிகர் விவேக் ஓப்ராய் என்பவரை காதலித்தாராம் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர்கள் இருவரும் காதலிப்பதை அறிந்த சல்மான் கான் விவேக் ஓப்ராய்யை மிரட்டியதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதன்பின் ஐஸ்வர்யா ராய் மற்றும் விவேக் ஒப்ராய்யின் காதல் தோல்வியில் முடிய, அந்த செய்தி காட்டு தீபோல் பரவியதாம்.

திருமணத்திற்கு முன் அஜித் பட நடிகரை காதலித்தாரா ஐஸ்வர்யா ராய்.. கோபத்தில் மிரட்டிய சல்மான் கான் | Aishwarya Rai Love With A Actor Before Marriage

இந்த காதல் தோல்விக்கு பின் சில ஆண்டுகள் கழித்து தான் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டாராம் ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் ஊடங்கங்கள் கூறுகின்றன.

விவேக் ஒப்ராய் அஜித்துடன் இணைந்து விவேகம் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கையில் சரக்குடன் இருக்கிறாரா ரஜினிகாந்த்.. புகைப்படத்தை வைத்து விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US