சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட உலக அழகி!.விடமால் பிடித்துக்கொண்ட 90ஸ் கனவுக்கன்னி சிம்ரன்
ஐஸ்வர்யா ராய்
மணிரத்னம் இயக்கத்தில் 1997 -ம் ஆண்டு வெளியான இருவர் படத்தின் மூலம் தமிழ் என்ட்ரி கொடுத்தவர் தான் ஐஸ்வர்யா ராய்.
இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்திருப்பார்.
சமீபத்தில் கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் முக்கியமான ரோலில் நடித்து ரசிகர்கள் கவர்ந்து இருப்பார்.
சூப்பர் ஹிட் படம்?
இந்நிலையில் பிரஷாந்த் நடிப்பில் 1999 -ம் ஆண்டு வெளியான ஜோடி படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தில் ஹீரோயினாக சிம்ரன் நடித்திருந்தார்.
முதல் முதலில் இந்த படத்தில் பிரஷாந்த்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்யை நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் பிரவின் காந்த் திட்டமிட்டாராம். ஆனால் சில காரணங்களால் ஐஸ்வர்யாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
கங்குவா படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க போவது இந்த ஹீரோ தானா.. யார் தெரியுமா?

பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
