கங்குவா படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க போவது இந்த ஹீரோ தானா.. யார் தெரியுமா?
கங்குவா
நடிகர் சூர்யா நடிப்பில் சிறுரஹே சிவா இயக்கத்தில் 3d தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படம் தான் கங்குவா. இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நடிக்கிறார்.
இப்படத்தின் ott ரைட்ஸ் ரூபாய் 80 கோடிக்கு அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

யார் தெரியுமா?
இந்நிலையில் கங்குவா படத்தில் வில்லனாக நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் நடிக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
கர்ணன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த நட்டி நட்ராஜ் சூர்யா உடன் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
நட்டி நட்ராஜ் சதுரங்க வேட்டை படத்தில் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

16 ஆண்டு நிறைவு செய்த கிரீடம் படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? இதோ முழு விவரம்
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri