அஜித் மாதிரி நடிகர்கள் ஓகே.. விஜய்யை நிராகரித்த உலக அழகி.. காரணம் இதுதான்
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று தெரியவில்லை.
ஆனால், ஹெச். வினோத், அட்லீ போன்ற இயக்குனர்களின் பெயர்கள் அடிபடுகிறது. நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தமிழன்.
விஜய்யை நிராகரித்த உலக அழகி
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை ஐஸ்வர்யா ராய் தானாம்.
ஆனால், விஜய் ரொம்ப சின்னப்பையன் சார், அஜித் மாதிரியான நடிகர்கள் யாரவது இருந்தால் சொல்லுங்கள் என கூறி தமிழன் பட வாய்ப்பை நிராகரித்துவிட்டாராம் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இந்த தகவல் கடந்த சில நாட்களாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. நீங்களே பாருங்க

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
