இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. நீங்களே பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிறது.
அந்த டாப் நடிகரின் பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் எடுக்கும்பொழுது அவர் சுட்டி தனமாக போஸ் கொடுத்துள்ளார்.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை நடிகர் அஜித் குமார் தான். ஆம், நடிகர் அஜித்தின் பள்ளி பருவ புகைப்படம் தான். இந்த புகைப்படத்தில் ஓரத்தில் சுட்டி தனமாக போஸ் கொடுத்துள்ளார் அஜித்.
அஜித் நடிப்பில் அடுத்ததாக ஏகே 62 திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவிப்பே வராத ஏகே 62 படத்தின் ஓடிடி உரிமை இத்தனை கோடிக்கு விற்றுப்போனதா?

பிறந்து 15 நாள் ஆன குழந்தையை ஃப்ரிட்ஜில் வைத்த தாய்.., பின்னால் இருக்கும் அதிர்ச்சி காரணம் News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
