அழகாக புடவையில் கடை திறப்பு விழாவிற்கு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ்- என்ன கடை தெரியுமா?
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் அழகு, வெள்ளை தோள் என்பதை தாண்டி தனது சிறப்பான நடிப்பின் மூலம் பெரிய இடத்திற்கு வந்த நடிகைகள் பலர் உள்ளார்கள்.
அதில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், முழுக்க முழுக்க தனது சிறப்பான நடிப்பால் பெரிய இடத்திற்கு வந்தவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என படங்கள் நடித்து வருகிறார். அடுத்தடுத்து மட்டுமே ஐஸ்வர்யா நடிப்பில் ஒரு 10 படங்களுக்கு மேல் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாவில் பிக்பாஸ் 6வது சீசன் சென்றிருக்கும் தனது அண்ணனுக்காக பதிவுகள் போட்டு வந்தார்.

கடை திறப்பு விழா
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷின் அழகிய போட்டோக்கள் வந்துள்ளது. அதுஎன்னவென்றால் அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு புடவையின் கடையை திறந்து வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அஜித் கையால் விருது வாங்கும் நடிகை ஜோதிகா- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்
விறுவிறுப்பான ஆட்டத்தில் மெஸ்ஸியால் தப்பிப்பிழைத்த அர்ஜென்டினா: இதயம் நொறுங்கிய எகிப்து News Lankasri
தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசியதாக எழுந்த புகார்... செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கேட்டு மனு IBC Tamilnadu