பிக் பாஸில் நுழையும் பிரபல ஹீரோயினின் அண்ணன்! யார் தெரியுமா
பிக் பாஸ் 6
பிக் பாஸ் 6ம் சீசன் தொடங்க இன்னும் ஆறு தினங்கள் மட்டுமே இருக்கிறது. உத்தேச போட்டியாளர்கள் லிஸ்ட் ஒன்று இணையத்தில் படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது. அந்த லிஸ்டில் இருப்பவர்கள் போட்டியாளர்களாக வருவார்களா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
வருடம்தோறும் பிக் பாஸ் போட்டியாளர்கள் லிஸ்ட் என ஒன்று இணையத்தில் வைரல் ஆவதும், ஆனால் தொடக்க விழா அன்று அப்படியே வேறு ஒரு போட்டியாளர்கள் வந்து நிற்பார்கள். இந்த வருடம் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன்
தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் பிக் பாஸ் 6ல் போட்டியாளராக வர போகிறார் என தகவல் பரவி வருகிறது. அவர் இதற்கு முன்பே விஜய் டிவி ஷோ ஒன்றில் மனைவி உடன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மொத்தம் மூன்று அண்ணன்கள், அதில் இரண்டு பேர் விபத்தில் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: பொன்னியின் செல்வன் ட்ரைலரில் இடம்பெற்ற இரண்டாம் பாகத்தின் காட்சிகள்! இதை கவனீத்தீர்களா