பொன்னியின் செல்வன் ட்ரைலரில் இடம்பெற்ற இரண்டாம் பாகத்தின் காட்சிகள்! இதை கவனீத்தீர்களா
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பொன்னியின் செல்வன் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் தற்போது வரையில் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்திருப்பதாக அறிவித்து இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது ரசிகர்கள் அனைவரும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர்.
அதன்படி பொன்னியின் செல்வன் ட்ரைலரில் இடம் பெற்று, ஆனால் அந்த காட்சிகள் படத்தில் இடம் பெறாத காட்சிகளை கண்டு பிடித்துள்ளனர். இதனால் அது இரண்டாம் பாகத்தின் காட்சிகள் தான் என இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்



ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri