சிம்ரனின் அந்த இடம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அப்படி வர்ணித்த முன்னணி பிரபலம்

By Dhiviyarajan Jul 14, 2023 07:00 AM GMT
Report

90 களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவர் விஜய் நடிப்பில் சந்திரசேகர் இயக்கத்தில் 1997 -ம் ஆண்டு வெளியான 'ஒன்ஸ்மோர்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து குறுகிய காலத்திலேயே பிரபல நடிகையாக மாறினார்.

சிம்ரனின் அந்த இடம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அப்படி வர்ணித்த முன்னணி பிரபலம் | Aishwarya Rajesh Likes Simran Hip

இந்நிலையில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் குறித்து பேசிய பல விஷயங்களை பகிந்துள்ளார்.

அதில் அவர் , எனக்கு சிம்ரன் இடுப்பு ரொம்ப பிடிக்கும். அவரை நானும் ரசித்து இருக்கிறேன். கவர்ச்சி என்பது தவறே கிடையாது என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

சிம்ரனின் அந்த இடம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அப்படி வர்ணித்த முன்னணி பிரபலம் | Aishwarya Rajesh Likes Simran Hip

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US