பாய்பிரென்ட் இல்லனா என்ன.. இது தான் முக்கியம்: ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்
தனது நடிப்பு திறமையால் தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கோலிவுட்டில் ஜொலிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த வெகு சில நடிகைகளில் இவரும் ஒருவர். சமீபத்தில் அவர் நடிப்பில் டிரைவர் ஜமுனா படம் ரிலீஸ் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐஸ்வர்யா ராஜேஷ் முதலில் ஹோம்லியாக மட்டும் நடித்து வந்த நிலையில் சமீப காலமாக போட்டோஷூட்களில் கொஞ்சம் கிளாமர் போஸ் கொடுக்கவும் தொடங்கி இருக்கிறார்.
பாய்பிரென்ட் இல்லனா என்ன..
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் "பாய்பிரெண்ட் இல்லனா என்ன.. நமக்கு பிரியாணி தான் முக்கியம்" என குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் தனக்கு என்னென்ன விஷயங்கள் எல்லாம் பிடிக்கும் என அவர் வீடியோவில் கூறி இருக்கிறார். வீடியோ இதோ..
சீரியல் கல்யாணம் எல்லாம் இப்படித்தான் நடக்குமா! நிஜத்தில் தாலி கட்டினது யார் பாருங்க

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
